Tamil

சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினருடன் GMOA விசேட கலந்துரையாடல்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினருடன் நேற்று (25) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலை நடத்தியது. இதன்போது சுகாதாரத்துறை மற்றும் அதன் பணியாளர்கள்...

ரணில் செய்த தவறை சுட்டிக்காட்டிய சுமந்திரன்

ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ...

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இலங்கையில் உணவுப்பொதிகள், கொத்துரொட்டி உட்பட ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50...

எஸ்பிபி சரண் – சோனியா அகர்வால் 3ம் திருமணம்

சமீபத்தில் மறைந்த பாலசுப்ரமணியத்தின் மகனும் பிரபல நடிகருமான எஸ்பிபி சரண் உடன் சோனியா அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இருவரும் அவரவர் சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர். அதோடு , “ஏதோ புதியது உருவாகிறது” என்று எழுதியுள்ளார்....

Popular

spot_imgspot_img