Tamil

ஜனாதிபதி விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இரண்டு புதிய அமைச்சுக்களை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகியவை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன....

தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை 

உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம்...

கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு நயன்தாராவை மணந்தார் விக்னேஸ் சிவன்!

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை...

எம்பி பதவியை இராஜினாமா செய்தார் பசில்

தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை...

தம்மிக்க பெரேராவிற்கு ஜனாதிபதி பச்சைக் கொடி!

கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் எதிர்பார்க்கும் அமைச்சுப் பதவியைப் பற்றி வினவியபோது, பெரேரா பதிலளித்தார். தாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை...

Popular

spot_imgspot_img