Tamil

கொன்சியுலர் சேவைகளை சனிக்கிழமைகளிலும் வழங்கவுள்ள பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

பிரித்தானியாவில் வசிக்கின்ற மற்றும் பிரித்தானிய இலங்கை சமூகத்தினரின் வசதிக்காக, 11 ஜூன் 2022 இலிருந்து சனிக்கிழமைகளிலும் கொன்சியுலர் சேவைகளை வழங்குவற்கான ஒழுங்குகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டுள்ளது. தமது தொழில் மற்றும் பிற காரணங்களுக்காக, திங்கள்...

உயர்தர பரீட்சை குறித்த அறிவிப்பு

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர்...

துமிந்த சில்வா கைதாகி மீண்டும் சிறைக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய...

வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் அனுப்பி...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலகம் ஊடாக நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட...

Popular

spot_imgspot_img