நாம் இன்றுவரை அந்நிய நாடுகளின் பிடியிலிருந்து மீளவில்லை,அந்த அளவுக்கு நாட்டின் ஆட்சி இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நாங்கள் இந்தப் பகுதியின் புவிசார் அரசியலின் உலகக் குழுவிற்குள்...
மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
திருகோணமலை...
காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக மீண்டும் மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளர் பதவி துறந்தார்.
காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த மயிலன் அப்புத்துரை இரு தடவை சமர்ப்பித்த வரவு...
தெற்கில் இருந்து ஏற்றி வரப்படெம் யானைகள் வடக்கில் ஊர் மனைகளை அண்டிய பகுதிகளில் இறக்கி விடப்படுவதாக மாங்குளம், நெடுங்கேணி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நெடுங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் பூபாலசிங்கம் இது...
சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனவரி 8 ஆம் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளில் அவருடைய விஜயம் அமையும் எனவும்...