சதித் திட்டங்கள் எதுவுமின்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் காட்டுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
ஹம்பாந்தோட்டை மாநகர மேயர் பதவியிலிருந்து எராஜ் பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவியேற்கும் நோக்கில் மேயர் பதவியை எராஜ் இராஜினாமா செய்துள்ளார்.
எனினும் அவருக்கு குறித்த தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.பல சந்தர்ப்பங்களில் இந் நாட்டிற்கு வெற்றியையும் புகழையும் பெற்றுத் தந்தது இளைய தலைமுறையினர்தான் என்றும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர் இந்த இந்நாட்டை வெற்றிப் பெறச்செய்தனர் என்றும் எதிர்கட்சி...
இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் விடயம் தொடர்பில் கலந்துரையாட தமிழக மீனவர் பிரதிநிதிகள் இலங்கை வருவிருப்பதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
இந்திய மீன்பிடி...
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா்...