Tamil

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக சந்திரசேகர்

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்...

நாடு திரும்பும் எண்ணம் பஸிலுக்கு இல்லை – உள்ளூராட்சி தேர்தலையும் நாமலே வழிநடத்துவார்

நாடு திரும்பும் எண்ணம் பஸிலுக்கு இல்லை - உள்ளூராட்சி தேர்தலையும் நாமலே வழிநடத்துவாராம்உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்ஷவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதித்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல்:பழைய வேட்புமனு இரத்து – புதிதாக மீண்டும் கோர முடிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்டவேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்...

மாவீரர் தினத்தை பிரச்சாரம் செய்த மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம்...

அனுரவுக்கு நன்றி தெரிவிக்கும் ரணில்

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் தான் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, ​​பொருளாதாரத்தை...

Popular

spot_imgspot_img