Tamil

வடக்கில் படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம் – யாழில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் உறுதி

வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள...

நான் பெற்ற அனைத்து நிறுவனங்களும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும்

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் இவ்வருட இறுதிக்குள் இலாபகரமாக மாற்றுவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (28) இரத்தினக்கல் மற்றும்...

இலங்கைக் கொடியுடன் போதைப்பொருள் கொண்டு சென்ற கப்பல்கள் சிக்கின

இலங்கைக் கொடியுடன் இரண்டு கப்பல்களில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரபிக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இரண்டு கப்பல்களும் இந்திய மற்றும் இலங்கை...

ராஜித்த விடுவிப்பு

சர்ச்சைக்குரிய ‘வெள்ளை வேன் கடத்தல்’ தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நடத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. 2019 ஜனாதிபதித்...

முன்னாள் ஜனாதிபதி, பிரதமரிடம் விசாரணை

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில்...

Popular

spot_imgspot_img