சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 240 km தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 290 km தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின்...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் 99...
அம்பாறை மாவட்டம், காரைதீவு - மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டன என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தத் தேடுதலில்...
தமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து களமாடி பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு வீரச்சாவடைந்த மறவர்களை - காவிய நாயகர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நேற்று தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும்,...
கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மிக...