Tamil

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும்...

இன்றைய தினமும் மோசமான வானிலை

வடகிழக்கு கரையோரத்தில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்...

உர மானியப் பணத்தை வழங்குவதில் தாமதம்

உர மானியப் பணத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறுகிறார். “உர மானியத்தில் நிதி தாமதம் நடப்பது...

அஸ்வெசும குறித்த முக்கியஅறிவிப்பு

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக அஸ்வசும நல காரணி நன்மை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான சலுகை காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் டிசம்பர் 2ஆம் திகதியுடன் முடிவடைய உள்ள போதிலும்,...

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை

தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச்  சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...

Popular

spot_imgspot_img