Tamil

அறுகம்பே தாக்குதல் சதி குறித்து மூவர் கைது

நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில்...

ரங்காவை கைது செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு...

இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த திட்டமா?

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து இலங்கையில் தாக்குதலுக்கான வியூகங்களை வகுத்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. இலங்கையில் மிகவும் பிரபல்யமான சுற்றுலாத் தளமாக உள்ள அறுகம்பேவை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு...

அறுகம்பை கடற்கரையில் சுற்றிவளைப்பு – பாதுகாப்புக்காக சோதனை சாவடிகள்

அறுகம்பை பிரதேசத்தில் ஹேட்டல்களில் தங்கி இருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக நேற்றுமுன்தினம் இரவு இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில்...

புடினுக்கு கடிதம் அனுப்பிய அநுர

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை, அதன் விருப்பத்தை தற்போது தலைமையத்துவத்தை ஏற்று செயல்படும் ரஷ்யாவுக்கு வெளிப்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கடந்த 21ஆம் திகதி இலங்கையின் தூதுகுழு ரஷ்யாவின் கசான் நகருக்குச்...

Popular

spot_imgspot_img