Tamil

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக உரத்தை வழங்க அரசாங்கத்திற்கு தற்போது இயலாது எனக் விவசாயம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டு துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன...

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:  லங்கா ஓட்டோ டீசல்: 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய...

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன பலவேகய (NPP) தலைமையிலான அரசே நிலைத்திருக்கும் என்றும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கலுத்துறையில்...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதிகாரி ஒருவர், குளியாபிட்டியாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் குறித்த திணைக்களத்தின் வங்கி கணக்கிலிருந்து...

Popular

spot_imgspot_img