Tamil

ராஜித்த விடுவிப்பு

சர்ச்சைக்குரிய ‘வெள்ளை வேன் கடத்தல்’ தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நடத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. 2019 ஜனாதிபதித்...

முன்னாள் ஜனாதிபதி, பிரதமரிடம் விசாரணை

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில்...

தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்லும் தாழ் அமுக்கம்

சக்தி மிக்க தாழ் அமுக்கமானது திருகோணமலையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 240 km தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 290 km தொலைவிலும் நேற்று இரவு 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின்...

அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் 99...

காரைதீவில் வெள்ளத்தில் சிக்கியோரில் 4 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

அம்பாறை மாவட்டம், காரைதீவு - மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டன என்று எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்தத் தேடுதலில்...

Popular

spot_imgspot_img