Tamil

ரவி செனவிரத்னவுக்கு முக்கிய பதவி

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

அநுர நியமித்த புதிய ஜனாதிபதி செயலாளர் இவர்தான்

ஜனாதிபதியின் புதிய செயலாளராக கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார். அபிவிருத்தி பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் பெற்ற அவர்...

புதிய ஜனாதிபதிக்கு இ.தொ.கா தலைவர் வாழ்த்து!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து...

அநுரவின் வெற்றிடத்தை நிரப்பும் லக்ஷ்மன் நிபுணராச்சி

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே அவர் நியமிக்கப்படவுள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி,...

Popular

spot_imgspot_img