Tamil

அநுரவின் வெற்றிடத்தை நிரப்பும் லக்ஷ்மன் நிபுணராச்சி

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே அவர் நியமிக்கப்படவுள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி,...

இலங்கைக்கு முதல் முறையாக சிறுபான்மை இன பிரதமர்!!

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவை தானாகவே...

அநுரவுக்கு மோடி வாழ்த்து

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்கவை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தித்தார். இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். இலங்கையின் நாகரிக இரட்டையராக இந்தியா, நமது இரு...

அநுர ஜனாதிபதி! வெளியானது உத்தியோகபூர்வ அறிவித்தல்

நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதியாக நாளை பதவி ஏற்கிறார் அநுர!

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நாளை (23) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 08.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தேசிய...

Popular

spot_imgspot_img