Tamil

அரசின் கொள்கைகளை விளக்க இந்திய விஜயத்தில் அநுர திட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியா  செல்லவுள்ள நிலையில், அந்நாட்டுப் பிரதமருடனான இரு தரப்பு சந்திப்பின்போது புதிய அரசின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார் எனத் தெரியவருகின்றது. இந்தியப் பயணத்தின் பின்னர்...

விரைவில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்தவும் இன்றைய அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய சாரதி அனுமதி பத்திரம் தொடர்ந்து அமல்படுத்தவும்...

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்புச் சான்றிதழ் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?சர்வதேச நீதியேஎமக்கு வேண்டும் – தமிழர் தாயகத்தில் உறவுகள் கண்ணீருடன் கோஷம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் இன்று தமிழர் தாயகத்தில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன்போது, "உள்ளகப் பொறிமுறை வேண்டாம்! சர்வதேசம் நீதியே  வேண்டும்." - என்று அவர்கள்...

அமெரிக்காவுக்குள் நுழைய இருவருக்குத் தடை விதிப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா தடைகளை...

சிலிண்டர் தேசிய பட்டியலில் புது குழப்பம்

புதிய ஜனநாயக முன்னணி ( சிலிண்டர்) வகிக்கும் மற்றைய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாக கட்சியின் உள்ளகத்...

Popular

spot_imgspot_img