Tamil

வாடகை, குத்தகை வீடுகள் அரசுக்கு தலையிடி

அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு இனிமேல் அமைச்சர்களுக்கு வாடகை அடிப்படையிலோ அல்லது வரி அடிப்படையிலோ உரிமை கிடையாது என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். வாடகை அல்லது வரி அடிப்படையில் பெறப்படும் அடுக்குமாடி...

புதிய பிரதம நீதியரசர் சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் பிரதம நீதியரசர்...

மலையக மக்களுக்கான உதவிகளை தொடருமாறு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அழைப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும் (Isomata Akio) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ஜப்பான் தூதரகம் மலையக மக்களுக்கு...

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம்

ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைக்க பொலிஸார்...

புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக...

Popular

spot_imgspot_img