Tamil

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்துதமிழரசு தீர்மானம் எடுக்கவில்லை- சுமந்திரன் எம்.பி. மீண்டும் தெரிவிப்பு

"தமிழர் தர்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரரை நிறுத்துகின்ற எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுவரையில் எடுக்கவில்லை."- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்...

எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கும்19 கோடி ரூபா திட்ட நிதி ஒதுக்கீடு!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளருக்கு 19 கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

திருமலை காந்திபுரம் மக்களுக்கு கிழக்கு ஆளுநர் வழங்கிய காணி உரிமை

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் மக்கள் 70 வருடமாக எதிர்நோக்கி வரும் காணிப்பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோரிக்கையின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீரத்து வைத்துள்ளார். காணி உரிமைகள் அற்ற...

நாளை வருகிறது அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் வெள்ளிக்கிழமை (நாளை) அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு தனிநபர்கள் மற்றும் தரப்பினரால் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு தாம் பொறுப்பல்ல என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாது – ரணிலின் முக்கிய அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது...

Popular

spot_imgspot_img