Tamil

வாக்களிப்புக்கான விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல்

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தேர்தலின் போது விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை...

தமிழக மீனவர்கள் ஐவர் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை அளித்த நிலையில் மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற...

ஏ.ஜே.எம். முஸம்மில் சஜித்துக்கு ஆதரவு

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். முஸம்மில் 2011...

தேர்தல் சட்டத்தை மீறிய 22 பேர் கைது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று...

திகாம்பரம், ரிசாட் பதியுதீன் ஆகியோரின் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு

பழனி திகாம்பரம் தலைமை வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் செயற்பாட்டு மக்கள் பிரதிநிதிகள் பலர், சுயேட்சை வேட்பாளர் ரணில்...

Popular

spot_imgspot_img