Tamil

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட மகிந்த ராஜபக்ஷ சிறிய குற்றங்களுக்காக அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பது குறித்து...

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 6வது நாளாக தொடர்கிறது

19 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாக தொடர்கிறது. மத்திய அஞ்சல் அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் அஞ்சல் பைகளை சட்டவிரோதமாக அகற்றியதற்காக அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 12:22 மணிக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு...

ரணிலை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2022 முதல் 2024 வரை நாட்டை வழிநடத்திய விக்ரமசிங்கே, அரசு நிதியை...

ரணிலுக்கு ஆதரவாக மைத்திரி வருகை

அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒற்றுமையைக் காட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.

Popular

spot_imgspot_img