Tamil

கபில சந்திரசேன விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை வரும் 19ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில்...

எரிபொருள் பிரச்சினை வந்தால் இந்தியா உதவும்

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையால் இலங்கையின் எரிசக்தி தேவைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்தியாவின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, மத்திய கிழக்கில் போர் நிலைமை தொடர்ந்து நீடித்தால்...

எரிபொருள் விலை உயர்வு தனிப்பட்ட லாபத்திற்காக அல்ல – ஜனாதிபதி

இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரித்தது தனிப்பட்ட லாபம் பெறுவதற்காக அல்ல என்றும், நாட்டின் மக்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தங்கள் நுகர்வு முறைகளை மாற்றி சிக்கனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி...

14 நாட்களுக்கு வீசா காலம் நீடிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக கடந்த பெப்ரவரி 28 முதல் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் வீசா காலம்...

கேஸ் விலையும் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,...

Popular

spot_imgspot_img