Tamil

சாந்தனின் மறைவை அடுத்து முருகன் உள்ளிட்ட 3 பேரை இலங்கை அனுப்ப நடவடிக்கை

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான முருகன் உட்பட 3 பேரை இலங்கை அனுப்புவதற்கு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தும்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 95 ரக பெற்றோல்...

சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்டது: பெரும் திரளான மக்கள் கண்ணீர் அஞ்சலி

சாந்தனின் புகழுடல் எள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டின் காணிக்குள் வைத்து சாந்தனின் பூதவுடலுக்கு உணர்வுப்பூர்வமாக பொது மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின்...

மின் கட்டணம் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மின் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கை...

பெருமளவு சனத்திரளுடன் சாந்தனின் இறுதி ஊர்வலம்- வீதியெங்கும் உறவுகள் கண்ணீர் கதறல்

மறைந்த சாந்தனின் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று பெருமளவு சனத்திரள் மத்தியில் கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்று வருகின்றது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமயச் சடங்குகளுடன்...

Popular

spot_imgspot_img