Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27.02.2024

1. தனிநபர்களுக்கான "உறுமய" திட்டத்தின் கீழ் ஒரு ஹாட்லைன் (1908) மற்றும் டிஜிட்டல் விண்ணப்பப் படிவம் (www.tinyurl.com/urumaya) தொடங்கப்பட்டது. தனிநபர்கள் சுதந்திரமான நில உரிமைகளைப் பெறுவதற்கு இந்த முயற்சி 2024 பட்ஜெட்டின் ஒரு...

7 விமான பயணங்கள் திடீர் இரத்து

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 07 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 06 விமானங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும்...

ரணிலுடன் இணைந்து செயற்பட தயார் – SJB

மொட்டு கட்சியை பாதுகாப்பதைக் கைவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சமகி ஜன பலவேக தெரிவித்துள்ளது. விக்கிரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கொள்கைகளும் ஒன்றே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்...

அரசியல் பயணத்திற்கு முடிவு கட்டும் அலி சபரி

தான் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அந்த அரசியல் தனக்கு ஒத்து வராது என்றும் வெளியுறவு அமைச்சர் முகமது அலி சப்ரி தெரிவித்துள்ளார். “இனி வாக்கு கேட்க மாட்டேன். மீண்டும் அரசியலில் ஈடுபடும்...

36ஆவது பொலிஸ் மா அதிபர் நியமனம்

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இருந்து தேஷ்பந்து தென்னகோன் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

Popular

spot_imgspot_img