Tamil

சனத் நிஷாந்தவுக்குப் பதிலாக ஜகத் பிரியங்கர நாடாளுமன்றுக்கு

எல்.கே. ஜகத் பிரியங்கரவின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருப்பதாகவும், அந்தப் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு...

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் : வைகோ!

இந்தியாவிற்கு சீனாவிடமிருந்து வரும் ஆபத்து முதலில் தெற்கிலிருந்தே வரும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் உணரவேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். செஞ்சீனா இலங்கைக்குள் நுழைந்துவிட்டது என அவர்...

முதுகெலும்பு இருந்தால் மக்கள் மன்றத்துக்கு வாருங்கள் ; ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் சஜித் அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார். ஐக்கிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 31.01.2024

1.அதானி முதலீடாக 250MW மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்குகிறது. ஆ2. களனிப் பல்கலைக்கழகத்தின் பிரதான நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மீதான பொலிஸ்...

பாலியல் தொந்தரவு! பாராளுமன்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி? வெளிவரும் உண்மை

தனது பதவிக் காலத்திற்கு முன்னரோ அல்லது காலத்திலோ பாராளுமன்றத்தில் எந்தவொரு தரத்திலுள்ள எவரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டால் அது தொடர்பில் நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி செயற்படத் தயங்கமாட்டேன் என பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

Popular

spot_imgspot_img