இலங்கையில் கஞ்சா செடி வளர்க்க முன்வந்துள்ள 11 வெளிநாட்டு கம்பெனிகள்

0
260

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய பதினொரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர். இது முதலீட்டு வாரியத் திட்டமாக (BoI) முன்னோக்கிச் செல்லும். தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தத் திட்டமானது ஆண்டுக்கு 4-5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வருவாயைக் கொண்டு வரும். ,” என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here