Tamil

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் விபத்து – 20 பேர் காயம்!

நானுஓயா, ரதல்ல குறுக்கு பாதையில் இன்றிரவு (22) பஸ்ஸொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 20 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது?

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள்...

ரணில் அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை

"ரணில் அரசுக்குத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லை. இந்த அரசு தேர்தல் அச்சத்தில் உள்ளது. எப்படித் தேர்தலை நிறுத்தலாம் என்று ரணில் அரசு யோசிக்கின்றது." இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் கோரிக்கை

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், எதிர்வரும் சிங்கள புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மதுபானங்களின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.02.2024

1. குடிமக்களின் மேம்பாட்டிற்காக சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை அறிவிக்கிறார். தேசிய வளர்ச்சியில் சாரணர்களின் பங்கை, அரசியல்வாதிகள் தங்கள்...

Popular

spot_imgspot_img