இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியது அமைச்சரவையின் கூட்டுக் கருத்தா? என வினவிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்தியாவின் பிரதிநிதியாகவே ஹரின் செயற்படுகின்றார் என்றும் நாடாளுமன்றத்தில்...
எமது பிள்ளைகளை காணாமற்போகச் செய்தவர்கள் அழிந்து போவார்கள் என்றும் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தேங்காய் உடைத்து வேண்டுதல் மேற்கொண்டனர்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவிலேயே இவ்வாறு...
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதவி நீக்கம் செய்யக்கோரி இன்று (20) அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது எட்கா எஃபா நேஷனல் யூனியனால் ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் இந்தியாவுக்கு நாட்டை...
இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
குறித்த பட்டதாரிகள் ஆளுநர் செயலகத்தில் ஆளுரை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
சட்டமூலம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பின்வருமாறு,
3, 42, 53...