Tamil

ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி விகிதம் 13 சதவீதமாக அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்

ஊழியர் சேமலாப நிதிக்கு வழங்கப்பட்டிருந்த 9 சதவீத வட்டி விகிதத்தை 13 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணி நிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த...

ஐஸ்லாந்தின் அவசரகால நிலை பிறப்பிப்பு!

ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளமை காரணமாக அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கண்டி ஹந்தானையில் பாலியல் தொழில் விடுதி முற்றுகை

கண்டி ஹந்தான பிரதேசத்தில் உள்ள பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த பாலியல் தொழில் விடுதியை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மகள்...

வெளிநாட்டில் தஞ்சம் அடைய வேண்டிய தேவை இல்லை

வெளிநாட்டில் சென்று தஞ்சம் அடைய வேண்டிய தேவை தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் தென்கொரியாவில் சென்று தஞ்சமடைய உள்ளதாக ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருவதாகவும்...

Popular

spot_imgspot_img