Tamil

பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்

பிரபல மூத்த ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 63வது வயதில் அவர் காலமானார்.

UPDATE – தியத்தலாவ விபத்து, உயர் பலி 7ஆக உயர்வு

தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் கார் பந்தையத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த...

கார் ஓட்டப் பந்தயத்தில் பயங்கர விபத்து ஐவர் பலி, பலர் படுகாயம்..

தியத்தலாவையில் நடைபெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்டப் பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...

கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்கான ஒன்லைன் விசா முறை!

கப்பல் மார்க்கமாக இலங்கை வரும் பயணிகளுக்கு புதிய ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த ஒன்லைன் விசா முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் மேலதிக கட்டுப்பாட்டாளர்...

பிரித்தானிய இளவரசர் ஹேரி அமெரிக்கவாசி

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகனான இளவரசர் ஹேரி, இப்போது அமெரிக்க பிரஜை என்பதை உறுதிசெய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹேரி தனது மனைவி மேகனுடன், அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் (California) வசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில்,...

Popular

spot_imgspot_img