Tuesday, April 23, 2024

Latest Posts

குறுகிய காலத்திற்குள் கேஸ் விலை மீண்டும் குறைகிறது

12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 400 ரூபாவால் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,638 ரூபாவாகும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.