கொழும்பு- வெள்ளவத்தை சின்சபா வீதியில் இன்று பிற்பகல் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.
அந்த வீதியில் திடீரென ஆயுதம் தாங்கிய பொலிஸார் வாகனங்களுடன் குவிக்கப்பட்டனர்.
மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
யுக்திய திட்டத்தின் கீழ் ஏதேனும்...
04 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை உறவுகளின் 50வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள நினைவிடத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.
மதத்தலைவர்களாகிய வேலன் சுவாமிகள், மறவன் புலவு சச்சிதானந்தம் ஆகியோர்...
பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்ததாகும். இந்தச் சட்டத்தால் மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கே உள்ளாக்கப்படுவார்கள். இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
கஸகஸ்தானின் அஸ்தானாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் கஸகஸ்தானின் அஸ்தானாவில் இலங்கை தூதரகத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம்...
இளவரசி ஆன் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 504 இல் நாட்டை வந்தடைந்ததாக "அத தெரண" விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின்...