Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.01.2024

1. பாராளுமன்றம் "நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவை" திருத்தங்களுடன் நிறைவேற்றியது. 108 எம்பிக்கள் ஆதரவாகவும், 62 பேர் எதிராகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை 46 வாக்குகள். 2. கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க...

பாரிய விபத்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில்...

நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று (24) வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று...

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை!

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். இதன் மூலம் அரசாங்க வருமானம் குறித்து தெளிவான தரவு...

பதவி உயர்வு பெற்ற நிஹால் தல்துவ!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றியிருந்தார்.

Popular

spot_imgspot_img