Tamil

பருத்தித்துறையில் தீ விபத்து; மலையகத்தை சேர்ந்த இருவர் பலி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார்...

நியூசிலாந்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம்: அமைச்சரவையில் அங்கீகாரம்

நியூசிலாந்தின் டெலிங்டன் நகரில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதற்கான யோசனையை நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்துள்ளார். யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக...

தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு விஜயம் செய்தபோது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் (02) தென் கொரியாவின் துறைமுக...

2024 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3வீதமாக அமையும் ; ரணில் நம்பிக்கை

சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே...

அதிவிசேஷ, தென்னஞ் சாராய மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய...

Popular

spot_imgspot_img