Tamil

இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டனை!

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைமடிப் படகுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் வடபகுதி கடற்றொழிலாளர்களும், கடற்றொழில் சங்கங்களும், கடற்றொழிழில் சமாசங்களும் உறுதியாக இருக்கின்றோம். மீண்டும் மீண்டும் எல்லை தாண்டி வருபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து...

முஸ்லிம் திருமணம், விவாகரத்துச் சட்டம் இரத்து!

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை இரத்து செய்ய இருப்பதாக இந்தியா – அசாம் அரசு அறிவித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா...

மின் கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும்!

மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை,...

கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப் பாதை,...

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்தியா அனுமதி

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன், இலங்கைக்கு வர இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்ற இலங்கையைச்...

Popular

spot_imgspot_img