Tamil

செப்டெம்பர் மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் : 2025 ஜனவரியில் பாராளுமன்ற தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான...

அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சுகாதார தொழிற்சங்கங்கள்

சுகாதார தொழிற்சங்கங்கள் 72 இணைந்து இன்று (16) காலை 6.30 முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன. வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென கோரியே இந்தப்...

இனவழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தங்கியுள்ளது: ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர்

ஈழ இனவழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன்...

முக்கிய செய்திகளின் உள்ளடக்கத்தைக் 16.01.2024

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுவிட்சர்லாந்தின் க்ளோஸ்டர்ஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில் நிலையான அபிவிருத்தி மற்றும் பசுமை ஆற்றல் தீர்வுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை முன்னிலைப்படுத்த எதிர்பார்க்கிறார். 2. SLTPB தலைவர்...

பாராளுமன்ற செயற்பாடுகளை முடிவுறுத்த நடவடிக்கை

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 24ம் திகதியுடன் முடிவுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய நாடாளுமன்றக் காலப்பகுதியை சம்பிரதாயபூர்வமாக திறந்து...

Popular

spot_imgspot_img