Tamil

SJB கொழும்பு மேயர் வேட்பாளர்

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எரான் விக்ரமரத்ன போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கடுவெல மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்...

தேசபந்துவின் அதிரடி நடவடிக்கை

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்த இடைக்கால தடை உத்தரவைக் கோரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வழக்கறிஞர்கள் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்...

முன்னாள் சபாநாயகருக்கு பிரதேச சபை தலைவர் பதவி ஆசை!

முன்னாள் சபாநாயகர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்காலை பகுதியில் நேற்று (09) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்...

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவை படுகொலை செய்ய சதி!

மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவை படுகொலை செய்ய பாதாள உலகக் கும்பல் ஒன்று சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுவது குறித்து காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தப் படுகொலை முயற்சி குறித்து சமுதித சமரவிக்ரமவுக்குத் தகவல்...

வானிலையில் தற்காலிக மாற்றம்

நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) நாட்டின் வரண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும், ஆங்காங்கே மழை...

Popular

spot_imgspot_img