இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.
இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு...
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
தனியார் துறையினரும் இந்தத்...
கிரிக்கட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற ஆதரவாளர் பெர்சி அபேசேகர, 'அங்கிள் பெர்சி' என்று அழைக்கப்படுபவர், தனது 87வது வயதில் காலமானார்.
ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத் தகவல்கள்...
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், காஸா பகுதியில் தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் எனவும்...
துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதலாவது சேவையில், துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கடந்த 10 வருடங்களாக...