Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.10.2023

1. பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை, ஆகிய இடங்களில் சுமார் 13,000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு நிலச்சரிவு ஏற்படக்கூடியவ (நாட்டின் நிலப்பரப்பில் ஐந்தில்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

இந்திய எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்வர்களை கைது...

சிறுவனை பாலியல் வல்லுறவு செய்த பிக்குகள் இருவர் கைது

நவுன்தூடுவ யட்டதோல பிரதேசத்தில் 13 வயதுடைய ஆண் குழந்தையொருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவி உடை அணிந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் மற்றும்...

ஹமாஸ் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடையாக இது உள்ளதுடன், ஹமாஸ் முதலீடு...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

Popular

spot_imgspot_img