Tamil

யாழில் கார்த்திகை பூ செடியின்கிழங்கைச் சாப்பிட்டவர் மரணம்

கார்த்திகைக் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றுள்ளது. உடுத்துறையைச் சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் சில...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 18.12.2023

1. IMF க்கு உறுதியளிக்கப்பட்டுள்ள வரி வருவாயை 2024 இல் 47% அதிகரிக்கும் வருவாய் இலக்கை அடைவதற்காக வரிக் கோப்புகளைத் திறந்து மக்களைச் சென்றடைவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடமாடும் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் வர்த்தகத் துறையில் முதலிடத்திற்கு வந்துள்ள தம்மிக்க பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில்...

ஐந்து சிறுமிகள் துஷ்பிரயோகம், பாதிரியார் கைது

கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்ட மத சபையினால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் 63 வயதுடைய...

பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம்: ஜகத் ஜயசூரியவின் பெயர் பரிந்துரை

பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த மாற்றம் இடம்பெற உள்ளது. புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவை நியமிக்க அரசாங்கம்...

Popular

spot_imgspot_img