Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.06.2023

1. மே 9, 2022 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 42 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக...

சஜித் ஜனாதிபதி , ரணில் பிரதமர் – இருவரையும் இணைக்க SJB முயற்சி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணைக்கும் யோசனை சமகி ஜனபலவேகவின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபலவேகவின் பௌத்த மத அலுவல்கள் தலைவர் கலாநிதி தனவர்தன் குருகே...

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் களனி பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியராக...

ரணிலின் நிர்வாகத்தை கைப்பற்ற டலஸ் வகுத்துள்ள திட்டம்

ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தைக் கைப்பற்றும் குறைந்தபட்ச இலக்குடன் கூட்டு எதிரணியை உருவாக்குவதே நிதஹஸ் ஜனதா சபையின் நோக்கம் என அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார். “விக்கிரமசிங்க நிர்வாகத்தை தோற்கடிக்க...

வேட்பு மனு இரத்து வெறும் யோசனை மாத்திரமே

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவின்...

Popular

spot_imgspot_img