Tamil

கிழக்கு ஆளுநர் – ரஷ்ய தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை தந்த ரஷ்ய தூதுவருடன் கிழக்கு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.06.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் 20 மற்றும் 30 ஆம் திகதிகளுக்கு இடையில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமர்...

இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயத்திற்கு முன்னதாக இந்தியா - இலங்கை கிரிட் இணைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஜூலை 20 ஆம் திகதி இந்தியாவிற்கு மூன்று நாட்கள்...

ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா ரதல்லை தமிழ் வித்யாலயத்தின் அதிபர் சுப்பிரமணியம் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தார். பாடசாலையில் சிரமதானத்தை முடித்துவிட்டு வீடு செல்லும் வேளையில் பதுளையில் இருந்து வந்த ரயிலில் மோதி மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.06.2023

1. அந்நிய செலாவணியில் சுங்க வரிகளை செலுத்தி வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவு முதலில் முன்னாள் மத்திய ஆளுநர் அஜித்...

Popular

spot_imgspot_img