Tamil

காணாமல்போன முனவ்வரா ஜின்னா காட்டுக்குள் சடலமாக மீட்பு!

பணிக்கு செல்லும் போது காணாமல் போயிருந்த முனவ்வரா ஜின்னா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 07ஆம் திகதி காலை 08:15 மணியளவில் கெலிஓயவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற முனவ்வரா ஜின்னா கடந்த 6 நாட்களாக...

சமூக ஊடக செயல்பாட்டாளர் பியத் நிகேஷலாவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவுடன் தலங்கமவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார். சமூக...

அரச ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ப வேலை செய்வதில்லை

17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் 1.4 இலட்சம் கோடி ரூபாவுடன் ஒப்பிடுகையில், அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என கொழும்பு...

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தர விடைத்தாள்களின் மதிப்பீட்டை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது. இதுவரை 2 பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார். ஏனைய 6 பாடங்களின்...

Air China ஜூலையில் இலங்கைக்கு விமான சேவையை தொடங்குகிறது!

சீன விமான நிறுவனமான ஏர் சைனா, ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு விமானங்களை இயக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். எயார் சைனா விமான சேவையானது ஜூலை மாதம் தொடக்கம் இலங்கைக்கு...

Popular

spot_imgspot_img