தேசியக் கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும்...
1. மே 6 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு புறப்பட்டார்.
2. வெளிவிவகார அமைச்சர் எம்.யு.எம். அலி...
போராட்டத்தின் போது நாட்டின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் தனி வீடு எரிக்கப்பட்டதற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்கா 50 இலட்சம் ரூபா பெறுமதியான...
வெலிகமை - பெலேன ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
நேற்று பிற்பகல்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை இங்கிலாந்து சென்றுள்ளார்.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்கிறார்.