Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.02.2023

உலகளாவிய சுகாதாரப் பேரிடர்களின் போது உதவுவதற்காக இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு இராணுவத்தில் தனியான பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும்...

உள்ளூராட்சிமன்ற தேர்தல் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர்...

சிறந்த கொழுந்து பறிப்பாளராக தெரிவான சீதையம்மாவுக்கு ரூ.3 லட்சம் பரிசு!

(செய்தி - பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்) ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி இன்று சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது. இறுதிப்...

இரவோடு இரவாக இராணுவம் வைத்த புத்தர் சிலை பட்டப்பகலில் அகற்றம்!

நிலாவரையில் இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுத்து உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. நிலாவரை ஆழமற்ற கிணற்றுப்...

தேர்தலுக்கான நிதி விவகாரத்தில் தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிய தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதி தொடர்பான பிரச்சினையில் தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. நேற்றிரவு இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா...

Popular

spot_imgspot_img