Tamil

மேயர் வேட்பாளர் இல்லாமல் வேட்பு மனு தாக்கல் செய்த ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபைக்கான வேட்புமனுக்களை இன்று (21) கையளித்துள்ளதுடன், அவர்கள் முன்வைத்துள்ள குழுவில் இருந்து மேயர் வேட்பாளர் ஒருவரை அக்கட்சி நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் கொழும்பு மேயர்...

நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறையில் நேரடியாகத் தலையிடுகின்றது ; பீரிஸ் கண்டனம்!

இலங்கை ஒரு ஜனநாயக நாடுதானா என்பதை உலகம் அவதானிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் எதிரணியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறையில் நேரடியாகத்...

நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் “சமர் செட்” பகுதியில் பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதி விபத்துள்ளாகினதில் எழுவர் பலியாகியுள்ளனர். மேலும் 53 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு 7...

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து ரணில் வழங்கியுள்ள வாக்குறுதி!

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர...

யாழ். மாநகர சபைக்கு முதல்வராக சர்ச்சைக்கு இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு!

யாழ். மாநகர சபையின் தலைவராக, முன்னாள் தலைவர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது. யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான...

Popular

spot_imgspot_img