Tamil

‘தி லெஜன்ட்ஸ்’ கிண்ணம் லிப்பக்கலை அணிவசம், மெராயா அணிகளுக்கு இரட்டை பரிசு! (படங்கள் இணைப்பு)

லிந்துலை ஹென்போல்ட் மைதானத்தில் இடம்பெற்ற 'தி லெஜன்ட்ஸ்'மென்பந்து கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை லிப்பக்கலை கலைஒளி அணி வென்றது. இரண்டாம் இடத்தை மெராயா எம்சிசி அணியும் மூன்றாம் இடத்தை மெராயா நகர அணியும் பெற்றனர். தொடரின் சிறந்த...

யாழில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள்

ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத்துயரில் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த 2004ஆம் ஆண்டு 'சுனாமி' எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான...

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுகூடலை வரவேற்கும் சம்பந்தன்!

"தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கதைத்தமை வரவேற்கத்தக்க விடயம். இது மகிழ்ச்சியான செய்தி. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம். இதனைவிட...

அமெரிக்கா பறந்த கோட்டாபய ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இவ்வாறு அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. N.S

வியாழன் அன்று அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதி நியமனம்

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 21ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின்படி நிறுவப்படும் அரசியலமைப்பு சபையில் பத்து உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதற்காக சிவில் சமூகப் பிரதிநிதிகளை...

Popular

spot_imgspot_img