Tamil

வசந்த முதலிகே மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச் சட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் ஹஷான் குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்...

சிக்கலில் மாட்டிக் கொண்ட மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் . யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை...

இலங்கை மீனவர்களுக்கு கொரியாவில் மீன்பிடிக்க வேலைவாய்ப்பு

கொரியாவின் மீன்பிடித் தொழிலில் இந்த ஆண்டு இலங்கைக்கு 1047 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரிய மொழித் திறன் பரீட்சை ஒக்டோபர் மாதம்...

கோட்டா அடுத்த வாரம் நாடு திரும்புவது உறுதி

இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கைக்கு வருவது உறுதி என்று வெளிவிவகார அமைச்சரும் கோட்டாபயவின் சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். "கோட்டாபய நாடு திரும்புவதில் இலங்கை அரசு...

பெற்றோல் 250 ரூபாவிற்கு

உலக சந்தையில் எரிபொருள் விலையைப் பார்க்கும்போது உள்நாட்டில் பெற்றோல் லீற்றரை 250 ரூபாய்க்கு வழங்க முடியும் என, பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருளின் விலை கடந்த காலங்களில்...

Popular

spot_imgspot_img