Tamil

நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார் !

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை...

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய, சமூக வலைத்தளங்கள் மீதான தடையை இன்று(03) மாலை 3.30 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்கள் அனைத்தையும்...

ICTA தலைவர் பதவி விலகினார்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRC) பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தனது இராஜினாமாவை கையளித்துள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 664 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவன் அனுருத்த பண்டார பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திசர அனுருத்த பண்டார...

Popular

spot_imgspot_img