Tamil

அருந்திக பெர்னாண்டோ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கதறி அழுதார். ஆனால் பலன் இல்லை!

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா...

நேற்றுமுன்தினம் மின்வெட்டு என்பது இடையூறு விளைவிக்கும் செயல். CEB – PUCSL க்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மின்வெட்டு ஒரு நாசகார நடவடிக்கை என்றும் இலங்கை மின்சார சபைக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “எங்கள் அனுமதியின்றி தன்னிச்சையாக மின் இணைப்பைத் துண்டிப்பது...

அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் !

வெளிவிவகார அமைச்சர் G.L. பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.அதன்படி, அவர் நாளை (06) இந்தியா செல்ல உள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜி. எல். பீரிஸ் இந்தியப்...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகள் விசேட நிகழ்வாகக் கருதப்பட்டு அன்றைய தினம்...

ராகம மருத்துவ பீடத்தின் விடுதி மீது குழுவொன்று தாக்குதல்!

ராகம மருத்துவ பீடத்தின் விடுதி மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வினவிய போது, வௌியில் இருந்து வந்த குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மூன்று பல்கலைக்கழக...

Popular

spot_imgspot_img