Tamil

மேலும் ஒரு மரம் மரணம்!

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என...

2026 ஜனவரி – ஜூலை வாகன இறக்குமதிக்காக 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் வாகன...

அனுராதபுரத்தில் மொட்டு கட்சிக்கு மைதானங்களை வழங்க நகர சபை மறுப்பு

எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணிக்காக, நகரில் உள்ள இரண்டு மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களையும் வழங்க அனுராதபுர நகர சபை மறுப்பு தெரிவித்துள்ளது. குறித்த நாட்களில் வேறு தரப்பினரால்...

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று (31) வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த...

எல் நினோ – லா நினா நிலைமை குறித்து 220 இலட்சம் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் – சஜித்

தற்போது பல குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ள நிலையில், வறட்சி ஏற்படும் அபாயம் குறித்து நிபுணர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, எல் நினோ – லா நினா...

Popular

spot_imgspot_img