Tamil

தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் – லலித் பதிநாயக்கவுக்கு வழங்கப்பட்டது பொறுப்பு

வெற்றிடமான பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவரை பொலிஸ்...

ஊடகவியலாளர் நிலக்சனின்17ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணியப்பட்டு,...

காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடை – கால அவகாசம் நிறைவு

காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இனியும் அதற்காக நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம்...

ஜனாதிபதித் தேர்தலில் 50 வீத வாக்கை எவராலும் பெற முடியாது

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய ஆபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை (31) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

‘இதயம்’ பதிவாகவில்லை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட அடையாளங்களில் ‘இதயம்’ என்ற அடையாளம் காணப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை முன்பதிவு செய்ய முடியாது என்றும், வேட்புமனு...

Popular

spot_imgspot_img